ஐரோப்பா

தாய்லாந்தில் இத்தாலிய பிரஜைகளின் மோசமான நடத்தை – தூதரகம் மன்னிப்பு கோரியது

  • July 27, 2026
  • 0 Comments

05 இத்தாலிய பிரஜைகள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பெண் ஒருவரிடம் ஆபாசமான சமிக்ஞைகளை காட்டும் காணொளி வைரலாகியதைத் தொடர்ந்து இத்தாலிய தூதரகம் மன்னிப்பு கோரியுள்ளது. பாங்காக் மெட்ரோ ரயிலில் பயணித்த சுகாஸ் என்ற பெண் குறித்த ஐந்து பேரிடமும் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும் அந்த பெண்ணிடம் நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்ரே பெருநகர காவல் நிலையத்தில் குறித்த பெண் முறையிட்டதுடன், ஐந்து […]

உலகம் செய்தி

மாலத்தீவில் ஸ்கூபா டைவ் சென்ற ஐந்து இத்தாலியர் உயிரிழப்பு!!

  • May 15, 2026
  • 0 Comments

மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் (scuba diving) விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமில் உள்ள வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த ஐவரும் வாவூ அட்டோலில்  சுமார் 50-60 மீட்டர் ஆழத்தில் உள்ள குகைகளை  ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்நிலை ஏற்பட்டதாக தெரிவக்கப்படுகிறது. நேற்றைய தினம் அவர்கள் நீருக்கடியில் மூழ்கச் சென்ற நிலையில் மீண்டும்  மேற்பரப்பிற்கு வராததால், தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவான நீரோட்டங்கள் மற்றும் […]