உலகம்

எதிரியின் அச்சுறுத்தலுக்கு உடனடி பதிலடி – படைகளுக்கு ஈரான் உச்ச தலைவர் உத்தரவு

  • October 31, 2026
  • 0 Comments

புவியியல் எல்லைகளைப் பொருட்படுத்தாமல்,  எதிரியின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்க முழுமையாகத் தயாராக இருக்குமாறு நாட்டின் ஆயுதப் படைகளின் மூத்த தளபதிகளுக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி உத்தரவிட்டுள்ளார். ஈரானிய அரசு செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. நாட்டின் இராணுவத் தளபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடனான ஒரு சிறப்பு கூட்டத்தின் போது உச்ச தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருத்து வெளியிட்டுள்ள கமெனி, நாட்டின் அதிகபட்ச […]