இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை மொத்தம் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரையிலான காலப்பகுதியில் 14 T-56 ரக துப்பாக்கிகள், 33 பிஸ்டல்கள் மற்றும் 25 ரிவால்வர்கள் உட்பட மொத்தம் 891 துப்பாக்கிகளை […]



