ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் கலப்பு போர் அச்சம் – எல்லையை சோதனை தீவிரப்படுத்தும் சுவீடன்

  • November 5, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடன் தொடர்புடைய விரோத சக்திகளால் நடத்தப்படும் நாசவேலைகள் மற்றும் பிற கலப்புத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, எல்லைச் சோதனைகளை நடத்தப்போவதாக சுவீடன் அறிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை அடுத்த ஆறு மாதக் காலத்திற்கு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக இடம்பெற்று வரும் மோதல்போக்கு மற்றும் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட போலி வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் கலப்பு போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுவீடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஷெங்கன் பகுதியின் ஒரு அங்கமாக உள்ள சுவீடன், கடந்த […]