ஹுதிகளின் தாக்குதல் – சவுதியில் போர் விமானங்களை நிலைநிறுத்திய பாகிஸ்தான்
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது நடத்தும் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, பாகிஸ்தான் போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமான ‘மக்கா ஒப்பந்தம்’ நடைமுறைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு இது செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் முன்னாள் மூத்த ஆய்வாளரான கர்னல் டேவிட் ஓ. ஸ்மித், சுமார் 8,000 பாகிஸ்தான் வீரர்களைக் கொண்ட ஒரு […]



