ஆஸ்திரேலியாவிலும் H5 வகை பறவைக் காய்ச்சல் இனங்காணப்பட்டது
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக H5 வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டின் வேளாண்மை அமைச்சர் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கடல் பறவையான ‘பிரவுன் ஸ்குவா’ (brown skua) என்ற பறவையிடம் இந்த நோய் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் ‘ஜெயண்ட் பெட்ரல்’ (giant petrel) என்ற பறவையிடமும் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பறவைகளின் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ள H5 வகை தொற்று அவுஸ்திரேலியாவில் மட்டுமே கண்டறியப்படாமல் இருந்த நிலையில் தற்போது அங்கும் […]




