உலகம்

அமெரிக்காவில் Green card இற்காக காத்திருப்போருக்கு சிக்கல் – 08 நிறுவனங்கள் இடைநீக்கம்

  • October 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றத்தை பெற தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் 08 நிறுவனங்களை ட்ரம்ப் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கமைய மைக்ரோசாப்ட் Microsoft , அடோபி Adobe , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் Tata Consultancy Services , இன்ஃபோசிஸ் Infosys , விப்ரோ Wipro , எச்.சி.எல் டெக்னாலஜிஸ் HCL Technologies, காக்னிசண்ட்  Cognizant  மற்றும் கேப்ஜெமினி Capgemini உள்ளிட்ட எட்டு முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை ட்ரம்ப் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அமெரிக்க […]