ஐரோப்பா

கிரேட்  மென்செஸ்டரில் புதிய மேயரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் – வாக்குப்பதிவுகள் ஆரம்பம்

  • July 30, 2026
  • 0 Comments

கிரேட்  மென்செஸ்டரில் (Greater Manchester) புதிய மேயரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று  இடம்பெற்று வருகிறது. ஆண்டி  பர்னம் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்தபகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இடைத்தேர்தலாக  விவரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் 02 மில்லியன் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இரவு 10 மணிவரை வாக்குபதிவு இடம்பெறவுள்ளது. மென்செஸ்டர் நகர மன்றத்தின் தலைவரான, தொழிலாளர் கட்சியின் பெவ் கிரேக் (Bev Craig), பிரதமரின் விருப்பமான வேட்பாளராக உள்ளார்.  அவரை […]