ஜேர்மனியில் Gen Z தலைமுறையினரின் வெறியாட்டம் – 17 கடைகள் சேதம்
பிராங்பர்ட்டில் ஒரே இரவில் கடைகளைச் சேதப்படுத்தி, 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காயப்படுத்திய கொள்ளையர்கள் மற்றும் கலவரக்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என ஜெர்மானிய அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “Gen Z regelt” என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள போராட்டம் வன்முறையா வெடித்துள்ள நிலையில் பல கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. நிதி மையமான பிராங்பேர்ட்டில், முகமூடி அணிந்த கலவரக்காரர்கள் 17 கடைகளைச் சேதப்படுத்தியுள்ளனர்; அவற்றில் 5 கடைகள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த 1,300 காவல் துறை […]






