ஐரோப்பா

பிரான்ஸில் மாணவர்களின் போராட்டத்திற்கு அடிப்பணிந்த அரசாங்கம் – புதிய ஆசிரியர்களை நியமிக்க இணக்கம்

  • October 9, 2026
  • 0 Comments

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய மிகவும் மோசமான நிலையில் உள்ள உயர்நிலைப் பாடசாலைகளுக்கு 3,000 மாற்று ஆசிரியர்களை நியமிப்பதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் நேற்று உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் தொலைகாட்சியில் பேசிய கல்வி அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே (Edouard Geffray), சுமார் 3,700 உயர்நிலைப் பாடசாலைகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 114 பாடசாலைகளில், பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் […]