இலங்கை

கடலில் மீன்களை கண்டறியும் Fish App செயலி எப்படி தொழிற்படுகிறது?

  • November 15, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக பேசப்பட்டுவரும்   ‘ஃபிஷ் ஆப்’ (Fish App)  செயலியின் தொழில்நுட்பம் குறித்து, கடல் வள ஆய்வு நிறுவனத்தின் (INORA) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆயேஷ் இந்திரநாத் ரணவக்க விளக்கமளித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் கடற்பரப்பில் மீன்கள் அதிகமாக காணப்படும் இடங்களை இலகுவாக அடையாளம் காணலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான ஒரு தொழில்நுட்பம் உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீன்பிடிப் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள ‘ஃபிஷ் ஃபைண்டர்’ (fish finder) கருவிகளால், அந்தப் […]