ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் கலப்பு போர் அச்சம் – ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்

  • November 12, 2026
  • 0 Comments

பிரான்ஸின் ரயில் நிலையமொன்றுக்கு இன்று காலை   வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஐரோப்பா முழுவதும் விடுக்கப்பட்டுள்ள போலியான வெடிகுண்டு மிரட்டல்களின் நீட்சியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐரோப்பாவில் சமீபகாலமாகத் தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய “கலப்புப் போர்” (hybrid warfare) சூழலை எதிர்கொள்ள, ஐரோப்பா ஒருங்கிணைந்த பாதுகாப்பு அணுகுமுறையையும், அதை வழிநடத்த ஒரு அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று விஸ் ஏர்’ (Wizz Air)-ன் […]