அறிவியல் & தொழில்நுட்பம்

உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் கூடிய புறக்கோள் கண்டுப்பிடிப்பு

  • July 5, 2026
  • 0 Comments

பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது 25 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேற்றுக்கிரக உயிர்களைத் தேடும் முயற்சியில் கண்டறியப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய கோள்களில் ஒன்றாக இது காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பூமியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவுள்ள இந்தக் கோள், சூப்பர்-எர்த் வகையைச் சேர்ந்தது. இது சிவப்பு குள்ளன் எனப்படும் […]