இங்கிலாந்து திருச்சபை பேராயர் ஸ்டீபன் கான்வே பணியிடைநீக்கம்
லிங்கன் ஆயர் ஸ்டீபன் கான்வே Stephen Conway மதப்பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து திருச்சபை இன்று இதனை அறிவித்துள்ளது. 2018 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மேலவையான ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ (House of Lords) உறுப்பினரான கான்வே, 2023-ல் லிங்கன் ஆயராகப் பொறுப்பேற்றார். பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்ட […]




