இந்தியா

அவசரகாலங்களிலும் குடிமக்களை பாதுகாக்கும் இந்தியா – பியூஷ் கோயல் நெகிழ்சி

  • October 27, 2026
  • 0 Comments

அவசர காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் இந்தியா தொடர்ந்து உறுதி செய்து வருகிறது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், அவசர காலங்களில் பல நாடுகள் பயண ஆலோசனைகளை வழங்குவதோடு தங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றன என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், பாதுகாப்பாக தாயகம் திரும்ப விரும்பும் தனது குடிமக்களை மீட்டு வர இந்தியா நடைமுறை […]