உலகின் முதல் மின்சார விமானம் – சோதனை பயணத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தது சீனா
சீனாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, 19 பயணிகள் பயணிக்கக்கூடிய CE-25A மின்சார வணிக ரீதியிலான விமானம், தனது முதல் மனிதர்கள் பங்கேற்ற சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அந்நாட்டின் மின்சார விமானத் துறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். 10 டன் எடை கொண்ட இந்த விமானம், இன்று இரு விமானிகள் மற்றும் ஒரு விமான சோதனைப் பொறியாளருடன் தனது சோதனைப் பயணத்தை மேற்கொண்டது. குறித்த விமானம் 16 நிமிடங்கள் 38 வினாடிகள் வானில் பறந்து […]




