Consent Preferences
இலங்கை

பொலிஸாருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் – 65,000 அதிகாரிகள் விண்ணப்பம்

  • November 27, 2026
  • 0 Comments

காவல் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 65,000 அதிகாரிகள் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர், இதனை வெளிப்படுத்தினார். இதற்காக செலவிடப்படும் வரிப் பணத்தை காவல்துறை திணைக்களத்தின் வெகுமதி நிதியிலிருந்து ஏற்கும் என்றும் குறிப்பட்டார். மேலும் தெரிவித்த அவர். காவல் அதிகாரிகளுக்கு உரிய மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக வட்டியில்லா கடன்களை வழங்க பரிசீலித்து வருவதாகவும் […]