Breaking News இலங்கை முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் – குற்றவாளிகளுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் கடூழிய சிறை

  • September 22, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள 15 பேருக்கு தலா 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறை தண்டனை விதித்து மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு (Trial-at-Bar) நேற்று இந்த வழக்கின் விசாரணைகளை நிறைவு செய்த நிலையில் தீர்ப்பை அறிவித்தது. இதற்கமைய குற்றவாளிகளில் ஒருவருக்கு 260 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், நான்கு பேருக்கு 240 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், மேலும் ஐந்து பேருக்கு 220 ஆண்டுகள் […]