ஐரோப்பாவிற்கு கடத்தப்பட இருந்த 317 மில்லியன் டொலர் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்
ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த சுமார் 317 மில்லியன் டொலர் மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருட்களை லைபீரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது லைபீரியாவின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்று எனவும் அதிகாரிகள் விவரித்துள்ளனர். தலைநகர் மன்ரோவியாவிற்கு (Monrovia) கிழக்கே உள்ள டுவாசோன் (Duazon) நகரில் 3,971 கிலோ கொக்கைகன் போதைப் பொருட்களை கைப்பற்றியதோடு, அவற்றை ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். ஸ்பெயின் மற்றும் கொலம்பியா ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் […]








