முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை உருவாக்கி வரும் ரஷ்யா!
ரஷ்ய விஞ்ஞானிகள் முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை’ உருவாக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மனிதர்கள் 150 வயதை எட்டுவது அநேகமாக சாத்தியம் எனக் கூறிய சில மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணியை முதுமை மற்றும் மருத்துவ உயிரியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் டெனிஸ் செகிரின்ஸ்கி […]




