ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய ஆளில்லா விமானம் ஒன்று, எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை அழித்ததாகவும், அது மூன்று மணி நேரம் தீப்பிடித்து எரிந்ததாகவும் மேஜர் ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi ) கூறினார். ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புகளைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ரஷ்ய மின்னணுப் போர் கருவிகளை சேதப்படுத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய எல்லைக்குள் ஆழமான தாக்குதல்களை நடத்தும் உக்ரைனின் […]




