உலகம்

மரண தண்டனை விவகாரம் – ஈரானுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்த 26 நாடுகள்

  • August 12, 2026
  • 0 Comments

ஈரான் போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியமும் 26 நாடுகளும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noel ​Barrot) இன்று இதனை தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில், தன் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிசெய்யவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன. அத்துடன் மரணதண்டனை பயன்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை

மரண தண்டனையை ஏற்கமுடியவில்லை – பேராயர் அறிக்கை

  • August 10, 2026
  • 0 Comments

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ள பேராயர் மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் திட்டமிட்ட அல்லது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பேராயர் மறைமாவட்டம் அழைப்பு விடுத்ததுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். இருப்பினும், மரண […]

உலகம்

குழந்தைகள் கண் முன்னே பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

  • June 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்பே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், நள்ளிரவு வேளையில் அவதியுற்றுள்ளார். இதன்போது ​​அபித் அலி (Abid Ali) மற்றும் ஷத்கத் அலி (Shadqat Ali) ஆகியோர் அவரையும், அவரது குழந்தைகளையும் அருகில் உள்ள வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா செய்தி

மரண தண்டனைக்கு ஆதரவு!!! இங்கிலாந்து மாணவர்களின் மனநிலையில் மாற்றம்!

  • June 4, 2026
  • 0 Comments

பிரித்தானிய மாணவர்களில் ஏறக்குறைய பாதி பேர் மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்படுவதை ஆதரிப்பதாக கணக்கெடுப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளங்கலைப் பட்டதாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில்,   47 சதவீதமானோர் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம்  46 சதவீதத்தினர் எந்தவொரு குற்றத்திற்கும் அதை எதிர்ப்பதாக கூறியுள்ளனர். 1969 ஆம் ஆண்டின் இறுதியில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது. பீட்டர் அந்தோனி ஆலன் (Peter Anthony Allen)  மற்றும் க்வின் ஓவன் எவன்ஸ் […]