ஐரோப்பா

“டார்க் வெப்” பயனர்களுக்கு எதிரான சோதனை – 354 பேர் கைது, போதைப்பொருள் மீட்பு

  • November 12, 2026
  • 0 Comments

“டார்க் வெப்” பயனர்களுக்கு எதிரான உலகளாவிய சோதனை நடவடிக்கையில் 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யூரோபோல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின்போது பெருமளவிலான போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் பணம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் காவல் அமைப்பு, “ஆபரேஷன் டொர்நேடோ” “Operation TorNado”,  என்ற குறியீட்டுப் பெயரில், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உலகம் […]