உலகம்

நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை கைவிட நீதிபதிகள் பரிந்துரை

  • November 25, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் வழக்குகளில் ஒன்றை கைவிடுமாறு நீதிபதிகள் அரச தரப்பு வழக்கறிஞர்களிடம் கோரியுள்ளனர். ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட அழைப்பாணையில், வழக்கு 4000′ என அறியப்படும் முக்கிய இலஞ்சக் குற்றச்சாட்டில், நம்பகமற்ற சாட்சியங்கள் இருப்பதாக நீதிபதிகள் தலைமை வழக்கறிஞர் காலி பஹாரவ்-மியாராவிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த வழக்கை கைவிடுவது குறித்து அரசுத் தரப்பு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியதாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]