பேரழிவுகள் ஏற்பட்டபோதும் உடன்பாட்டிற்கு வராத பேச்சுவார்த்தையாளர்கள் – தோல்வியில் முடிந்த COP31
துருக்கியில் இடம்பெற்ற காலநிலை தொடர்பான COP31 பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தையாளர்கள் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். உயர்ந்து வரும் கடல் மட்டம் மற்றும் அதிகரித்து வரும் கார்பன் வெளியேற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்ற நிலையில், எவ்வித இணக்கப்பாடும் இன்றி இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது ஏமாற்றமளித்துள்ளது. இது தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ள பெருவின் வெளியுறவு அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் இயக்குநர் ஆண்ட்ரெஸ் மார்ட்டின் காரிடோ சான்செஸ் […]



