கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு
கினியாவின் தலைநகரான கொனாக்ரியில் Conakry, கனமழையால் குப்பை மேடு சரிந்து விழுந்ததில், 30 பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெபெசியா Gbessia கம்யூனில் உள்ள டார் எஸ் சலாம் Dar Es Salam திறந்தவெளி குப்பைக்கிடங்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள கூடாரங்கள், குடிசைகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மீது கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இடிந்து விழுந்த குப்பைகளுக்கு அடியில் புதைந்திருந்தவர்களைக் கண்டறிய, அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு […]




