உலகம்

நிலநடுக்கம் – கொலம்பியாவிற்கு உலக வங்கி நிதியுதவி

  • August 14, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசரக்கால நடவடிக்கைக்காக 200 மில்லியன் டொலர்களை வழங்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கு சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டை வழங்குவதற்காக, ‘நிலநடுக்கங்களால் ஏற்படும் சேதங்களின் உலகளாவிய விரைவான மதிப்பீடு’ (GRADE) என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அந்த வங்கி கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் பொது சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் அடங்கும் […]

உலகம்

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை – அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் கொலம்பியா

  • August 13, 2026
  • 0 Comments

போதைப் பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கையில் கைக்கோர்க்க கொலம்பியா அரசாங்கம் முன்வந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் நேற்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் கொலம்பியாவுடன் இணையுமாறு பென்டகனிடம் பொகோட்டா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத மற்றும் தீவிரவாத வலையமைப்புகளை அழிப்பதற்கான கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்குமாறும்  பொகோட்டா  கேட்டுக்கொண்டுள்ளது,” என்று பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள், எங்கள் […]

உலகம்

கொலம்பியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  • August 10, 2026
  • 0 Comments

கொலம்பியா மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்  இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. கொலம்பிய புவியியல் சேவை இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 6.6 என மதிப்பிட்டுள்ளது, அதேசமயம் அதன் அமெரிக்க இணை நிறுவனமான USGS, இது 7.4 என மதிப்பிட்டுள்ளது. இதன் மையப்புள்ளி கொலம்பியாவின் மேற்கில் பூமிக்கு அடியில் 100 கி.மீ. ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈக்வடாரிலும், வடக்கே பனாமா வரையிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்மானது குறிப்பிடத்தக்க […]

உலகம்

கொலம்பியாவில் பரபரப்பு: இராணுவ வீரர்களுடன் பறந்த விமானம் விபத்து

  • March 24, 2026
  • 0 Comments

கொலம்பிய வான்படைக்குச் சொந்தமான C-130 Hercules ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொலம்பிய இராணுவ வீரர்கள் மற்றும் வான்படை ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த விமானம், பெரு (Peru) எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகளின் போது இதுவரை 66 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 114 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்ததாக கொலம்பியா வான்படைத் […]