ஐரோப்பா

356 மதகுருமார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு – இத்தாலி திருசபையின் அறிக்கை வெளியீடு

  • November 26, 2026
  • 0 Comments

இத்தாலியின் கத்தோலிக்கத் திருச்சபைக்கு 356 மதகுருமார்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. போலோக்னா பல்கலைக்கழகம் மற்றும் புளோரன்ஸின் இன்னோசென்டி Bologna and Florence’s Innocenti Institute  நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். அறிவிக்கையின்படி,  2001 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் 385 பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், 123 மதகுருமார்கள் […]