ஐரோப்பா

புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வளர்ச்சி – அஸ்ட்ராஜெனெகாவின் பங்குகள் உயர்வு

  • July 27, 2026
  • 0 Comments

ஐரோப்பிய சந்தைகளில் அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca)  பங்குவிலைகள் இன்று திடீரென அதிகரித்தன. புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி காரணமாக அதன் பங்குகள் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களில் நிகர லாபம் 02 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து $2.51 பில்லியனாக உயர்ந்துள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்துகளின் வளர்ச்சியால், இந்தக் காலாண்டில் மொத்த வருவாய் நிலையான மாற்று விகிதங்களில் 5 சதவீதம் அதிகரித்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோயை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கிய சீனா!! வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம்!

  • May 25, 2026
  • 0 Comments

ஒரு துளி இரத்தத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையிலான தொலைப்பேசி ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும், இது நோயை எளிதாகவும் சரியான நேரத்திலும் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயைக் கண்டறிய பொதுவாகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், பரிசோதனைகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயை குணப்படுத்துவதிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. இதற்கு தீர்வாக தொலைப்பேசி வடிவிலான கருவியை சீன விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் புதிய கருவியில் […]

உலகம்

புற்றுநோய் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள வெற்றி – நீண்டகால பாதிப்பில் இருந்து பாதுகாப்பு!

  • October 18, 2025
  • 0 Comments

புற்றுநோய் பரிசோதனைகள் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது ஏழு மடங்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. புற்றுநோய்களைக் கண்டறிய  இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழமையான ஒரு நிகழ்வாகும். இதன்படி 25000 பேரை கொண்டு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனை நிகழ்வில்  62 சதவீத புற்றுநோய்கள் சரியாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “ஹோலி கிரெயில்” (Holy Grail) என்று அழைக்கப்படும் இந்த சோதனை, நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு முக்கியமாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் தேசிய புற்றுநோய் திட்டத்தில் கூடுதல் […]