பிரிக்ஸ் அமைப்பும் சமகால அரசியல் களநிலவரமும்
அண்மையில் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கூட்டமைப்பின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பில் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பிரிக்ஸ் என்பது முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட பல நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். ஆரம்பத்தில், இந்த அமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பின்னர், தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகள் இதில் இணைந்தன. 1). பிரிக்ஸ் என்பதன் பொருள் இந்த வார்த்தை, முக்கிய […]



