அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து – ஹார்முஸ் நீரிணை திறப்பு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” இரு நாடுகளின் தலைவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், மத்தியஸ்தர் என்ற முறையில் என்னாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரசாங்கங்களின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் இரு தரப்பினருக்கும் […]













