துருக்கி , சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையில் எகிப்தும் இணைவதற்குக் வாய்ப்புள்ளதாக துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

துருக்கி, சவுதி, பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டணியில் இணைகிறது எகிப்து

  • August 16, 2026
  • 0 Comments

துருக்கி , சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கையில் எகிப்தும் இணைவதற்குக் வாய்ப்புள்ளதாக துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் பிற நாடுகளின் இணைப்பிற்கும் திறந்தே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அல் ஜசீரா அரபிக் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை’ (Mecca Joint Defence Agreement) மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் […]

காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது

  • August 15, 2026
  • 0 Comments

ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரோஷியாவின் சுற்றுலாத் தலம் ஒன்றில் வெள்ளக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகளைச் சூழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 40 பேர் காயமடைந்தனர். மேலும், மிகவும் தீவிரமான காட்டுத்தீ ஆபத்து கொண்ட பகுதிகள் கண்டம் முழுவதும் நீடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் […]

ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா (Lech Walesa) முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவின் மிக உயரமான புனித மரியா சிலை போலந்தில் திறப்பு

  • August 15, 2026
  • 0 Comments

ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா (Lech Walesa) முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய போலந்தில் அமைந்துள்ள, 150-க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட கோனோடோபி (Konotopie) கிராமத்தில், 55.6 மீட்டர் (182 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த நினைவிடத்தின் புனிதப்படுத்தும் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 53 வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 107 […]

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம் உலகம் செய்தி

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் காயம்

  • August 15, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பல மணி நேரம் அவசரக் கட்டுப்பாடுகள் (lockdown) விதிக்கப்பட்டன. வெர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia State University) ‘குவாட் அனெக்சஸ்’ (Quad Annexes) பகுதிக்கு அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பல சந்தேக நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும், காயமடைந்த 5 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அவர்களில் […]

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி

  • August 15, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள சமீபத்திய மிரட்டல்களுக்கு ஈரானிய அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக பிரகடனப்படுத்தப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் இருந்து இதுபோன்ற அச்சுறுத்தல் உரைகளை ஈரான் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. அதேவேளையில், அமெரிக்காவின் அறிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதும், பின்னர் ராணுவ நடவடிக்கை பற்றிய பேச்சுக்களுக்கு மாறுவதுமாக […]

பாடநூல்களை விற்பனை செய்தவர்களுக்கு விளக்கமறியல் செய்தி

பாடநூல்களை விற்பனை செய்தவர்களுக்கு விளக்கமறியல்

  • August 15, 2026
  • 0 Comments

அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், இன்று (15) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 […]

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

  • August 15, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் பலர் பல்வேறு அளவிலான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பல டஜன் தொடர் அதிர்வுகளால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.  

உலகம் செய்தி

காசாவில் இன்னும் ஓயவில்லை மரண ஓலம்: இஸ்ரேல் தாக்குதலில் 73,391 பேர் பலி

  • August 15, 2026
  • 0 Comments

காசா முனையில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் “போர்நிறுத்தம்” அமுலுக்கு வந்ததில் இருந்து, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,262 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4,168 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 2023 அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரில் இதுவரை குறைந்தது 73,391 பேர் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய பிரதேசம்: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

  • August 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியச் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வரும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஈரானுடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் தனது நாட்டின் “பிரதேசம்” (territory) என அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், உலகளாவிய எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரம் விநியோகத்திற்கு மிகவும் […]