உலகம்

பயணிகள் படகில் தீவிபத்து – 05 பேர் பலி, 80 பேர் மாயம்

  • September 10, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் பலவான் தீவுப் பகுதிக்கு அப்பால் பயணித்த படகொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பலவானின் கோரான் (Coron) பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற படகில்  தீவிபத்து ஏற்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் பயணித்ததாகவும், அவர்களில் 43 பேர் […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகோடிக்கு சிறை தண்டனை

  • July 31, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 95 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகின் ஓட்டுனருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓமர் ஹெய்தாரி (Omar Heidari) என்ற நபருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது அதிக எண்ணிக்கையிலான உயிர்களுக்கு  ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்குடன் சேர்த்து  புதிய சட்டத்தின் கீழ் இதுவரை 10 […]