பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டுப்பிடிப்பு
பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் ஏழு மைல் நீளமுள்ள ‘மூழ்கிய நகரம்’ ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. யூஎஃப்ஓ (UFO) ஆராய்ச்சியாளரான ஸ்காட் சி. வாரிங் (Scott C Waring), கியூபா மற்றும் ஹைட்டிக்கு அருகில் இந்த வடிவங்களைக் கண்டறிந்துள்ளார். இவை பண்டைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நகரத்தின் எச்சங்களாக இருக்கலாம் என்று அவர் வாதிடுகிறார். சீபெட் 2030′ (Seabed 2030) திட்டத்தின் இணையவழி வரைபடத்தைப் பயன்படுத்தி வாரிங் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார். இத்திட்டம் தற்போதைய பத்தாண்டுகளின் இறுதிக்குள் முழு கடல் […]



