இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் Isaac Herzogs, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளைப் பெற்ற அவர், எந்தவொரு தரப்பும் தெளிவான வெற்றியைப் பெறவில்லை என்று தெரிவித்தார். மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்க வேண்டுமானால், “அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது” என்று கட்சித் தலைவர்களிடம் ஹெர்சாக் கூறியுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin […]







