ஐரோப்பா செய்தி

போர்ச்சுகலில் அடிப்படை சம்பளம் 970 யூரோவாக அதிகரிப்பு

  • November 20, 2026
  • 0 Comments

போர்ச்சுகல் அரசாங்கம், 2027-ஆம் ஆண்டுமுதல் தனது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது, இதற்கமைய தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை €970 யூரோவாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளின் சங்கங்கள் என முத்தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027-ஆம் ஆண்டுக்கான   வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் புதிய குறைந்தபட்ச ஊதியம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த […]