05 மாதங்களுக்கு முன்பு மாயமான சிறுமி கையில் குழந்தையுடன் காட்டில் இருந்து மீட்பு
சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவர், நக்கிள்ஸ் (Knuckles) மலைத்தொடரில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான குகையில், தனது இரண்டு மாதக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். உடுதும்புர (Ududumbara) காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, மீமுரே (Meemure) அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இந்தச் சிறுமி கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு அளித்திருந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருந்தனர். விசாரணையின் […]




