Consent Preferences
ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை தளர்த்தலாமா? சுவிஸில் பொதுவாக்கெடுப்பு

  • November 29, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று முன்னெடுக்கப்படவுள்ளது இது நாட்டின் பாரம்பரிய நடுநிலை கொள்கை மற்றும் அதன் ஆயுத தொழிற்துறையின் எதிர்காலத்தை பாதிக்கும் என மூத்த அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்து, 1907 ஆம் ஆண்டின் நடுநிலைமை குறித்த ஹேக் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறது. இந்த உடன்படிக்கைகள், நேரடியாக அச்சுறுத்தப்பட்டாலன்றி, ஆயுத மோதல்களில் பங்கேற்பதையோ அல்லது எந்தவொரு தரப்பினருக்கும் இராணுவ ஆதரவை வழங்குவதையோ தடுக்கின்றது. இந்நிலையில் 2022-ல் […]