உலகம்

அரசுக்கு எதிரான போராட்டம் – ஈரானில் நபர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • October 3, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு  தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் உச்சமடைந்த பெருந்திரள் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாக சியாவாஷ் ஜம்ஷிதி (Siavash Jamshidi) மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அக்காலகட்டத்திலிருந்து, இக்கலவரங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளை ஈரான் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். “துப்பாக்கியைக் காட்டி […]