உலகம்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மக்கள் அழுத்தம்

  • November 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியினர் ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவரவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவதாக கருத்து கணிப்பொன்று அம்பலப்படுத்தியுள்ளது. நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், 71 சதவீதமான அமெரிக்கர்கள், ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என விரும்புவதாகத் தெரியவந்துள்ளது. அதேநேரம் 62 சதவீதமானோர் ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட இறக்குமதி மீதான வரிகளை […]