ஐரோப்பா

ஹங்கேரியில் கருக்கலைப்பு விதிகள் தளர்வு – குற்றவியல் சட்டத்தை திருத்தவும் உறுதி

  • November 12, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய கருக்கலைப்பு விதியைத் திரும்பப் பெற ஹங்கேரி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் மாக்யார் Peter Magyar இன்று அறிவித்துள்ளார். பெண்களின் உரிமைகளுக்கான பரந்த சீர்திருத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாக, அவசரகால கருத்தடைக்கான அணுகலை எளிதாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பீட்டர் மாக்யாரின் இந்த கொள்கை முடிவுகள் முன்னாள் பிரதமரான விக்டர் ஓர்பானின் கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. இது தொடர்பில் பீட்டர் மாக்யார் முகப்புத்தகப் பக்கத்தில்  காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]