ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்பெயின் ரயில் விபத்து – அதிகரிக்கும் மரணங்கள்!

ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   39 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகாலையில் 21 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமார் 170 பேர் காயமடைந்துள்ளதுடன், 75 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  ஐந்து குழந்தைகள் உட்பட 48 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்