உலகம்

அமெரிக்காவில் சமூகவலைத்தளங்கள் முடங்கின!

அமெரிக்காவில் உள்ள பல பயனர்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் சில மணித்தியாலங்கள் முடங்கியுள்ளன.

Downdetector.com  இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  13,000 பயனர்கள் Instagram அணுகுவதில் சிக்கல்களைப் முறைப்பாடு அளித்துள்ளனர். அதே நேரத்தில் சுமார் 5,400 பயனர்கள் Facebook இயங்கவில்லை எனவும், 1,870  WhatsApp இயங்கவில்லை எனவும் முறைப்பாடு அளித்துள்ளனர்.

டவுன்டெக்டர் அதன் இயங்குதளத்தில் பயனர் சமர்ப்பித்த பிழைகள் உட்பட பல ஆதாரங்களின் நிலை அறிக்கைகளை தொகுத்து செயலிழப்பைக் கண்காணித்துள்ளது.

மேலும் இது குறித்து ராய்ட்டர்ஸ் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த கேள்விக்கு மெட்டா பதிலளிக்கவில்லை.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content