ஆசியா

உலகின் 2வது மிகச் சிறந்த விமான நிலையமாகிய சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்

உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முதலிடத்தை, கத்தார் – தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் பிடித்து சாதித்துள்ளது.

சாங்கி விமான நிலையம் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாலும், ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஸ்கைட்ராக்ஸ் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில் இந்த அறிவிப்பு வெளியானது.

நேற்று பிராங்பேர்ட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த விமான நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த தரவரிசை பட்டியலில் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது, அதே போல ஜப்பானின் ஹனேடா சர்வதேச விமான நிலையம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகின் சிறந்த குடிநுழைவு சேவைகளை வழங்கும் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content