பொழுதுபோக்கு

“ரஜினிகாந்த் சங்கி” ஆவேசப்பட்ட மகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படத்தில் ரஜினியும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார் என்பதால் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினியும் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.

மேடையில் ஐஸ்வர்யா ரஜினி பேசும்போது ஆவேசமாக பேசி இருக்கிறார். “அப்பாவை சங்கி என சொல்லும்போது கோவம் வரும். இப்போ சொல்கிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது.”

சங்கியா இருந்தா வர லால் சலாம் படத்துல நடிச்சிருக்க மாட்டாரு. மனிதநேயம் இருக்கும் ஒருவர் தான் இந்த ரோலில் நடிக்க முடியும் என ஐஸ்வர்யா பேசி இருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்