இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

பெறுமதி சேர் வரி திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் வரும் ஜனவரி 2024 முதல் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்க்ள தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தற்போதே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இன்றைய (22.12) தினம்  24 கரட் தங்கத்தின் விலை  189,200.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் தங்கத்தின் விலை 173,450.00 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 21 கரட் தங்கத்தின் விலை 165,550.00 ஆக பதிவாகியுள்ளது.

இந்த விலைகள் ஆபரண தங்கத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும்.

கடந்த சில நாட்களாக பதிவாகிய தங்கத்தின் விலை நிலைவரம்,

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்