ஐரோப்பா

கடும் வெப்பஅலை : சாலைகள் உருகும் அபாயம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியா முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, சாலைகள் உருகுதல் மற்றும் டயர் வெடிப்புகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனின் கியூ கார்டன்ஸில் ( Kew Gardens)  வெப்பநிலை 35.1°C-ஐ எட்டியதைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆங்கிலியாவில் உள்ள பல சாலைகள் ஏற்கனவே வெப்பத்தால் உருகிவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் அதிக வெப்பநிலையானது பழைய அல்லது சேதமடைந்த வாகன டயர்களுக்கு “அழுத்தத்தை” அளித்து, “பஞ்சர்கள், சுவர் உடைவுகள் மற்றும் மிகவும் ஆபத்தான வெடிப்புகளுக்கு” வழிவகுக்கும் என்றும் எட்மண்ட் கிங் ( Edmund King) அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பழுது நீக்கும் சேவைகளுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!