புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

சாதனை நாயகி, பல கோடிகளுக்கு சொந்தக்காரியின் பிறந்த நாள் இன்று… கலக்கல் படங்கள்…

திருமண உறவில் பிரச்சினை, விவாகரத்து, உடல்நல பிரச்சனையால் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த சமந்தா இப்போது மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார்.

அதிலும் சோசியல் மீடியாவில் வளைத்து வளைத்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

மேலும் பாலிவுட் வாய்ப்பைப் பிடிப்பதிலும் இவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமந்தா இன்று தன்னுடைய 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு நிலவரம் பற்றிய தகவலும் கசிந்துள்ளது.

அதன்படி இவர் இதுவரை சம்பாதித்துள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 95 லிருந்து 100 கோடியாக இருக்கிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக சொகுசு வீடுகள் இருக்கின்றன.

அதில் தியேட்டர், ஜிம், நீச்சல் குளம் என சகல வசதிகளும் இருக்கின்றன. அதேபோல் ஆடி, ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ என வகை வகையான கார்களும் இவரிடம் உள்ளது.

இதன் மதிப்பு மட்டுமே பல கோடிகள் தாண்டும் என்கின்றனர். இது தவிர சில தொழில்களில் இவர் முதலீடும் செய்திருக்கிறார்.

அது மட்டுமின்றி விளம்பர படங்கள், சோசியல் மீடியா ஆகியவற்றின் மூலமும் இவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இப்படி பல கோடிகளின் அதிபதியாக இருக்கின்றார் சமந்தா.

 

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content