சரிகமபவில் அதிரடி Entry! கதறி அழுத தந்தை
சரிகமப நிகழ்ச்சியில் 11 ஆவது போட்டியாளராக Wild card மூலம் மகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சரிகமபவில் நேற்று Wild card சுற்று நடைபெற்றது. எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

அனைத்து போட்டியாளர்களும் திறமையாக பாடியிருந்ததால் யார் இறுதிப் போட்டியாளர் என்ற குழப்பம் பார்வையாளர்களிடம் இருந்தது.
இந்த நிலையில் மகதி இறுதி போட்டிக்குள் நுளைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத மகதியின் தந்தை கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.




