பொழுதுபோக்கு

சரிகமபவில் அதிரடி Entry! கதறி அழுத தந்தை

  • May 3, 2026
  • 0 Comments

சரிகமப நிகழ்ச்சியில் 11 ஆவது போட்டியாளராக Wild card மூலம் மகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரிகமபவில் நேற்று Wild card சுற்று நடைபெற்றது. எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். அனைத்து போட்டியாளர்களும் திறமையாக பாடியிருந்ததால் யார் இறுதிப் போட்டியாளர் என்ற குழப்பம் பார்வையாளர்களிடம் இருந்தது. இந்த நிலையில் மகதி இறுதி போட்டிக்குள் நுளைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத மகதியின் தந்தை கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

பொழுதுபோக்கு

சரிகமபவில் அதிரடி: இருவர் வெளியேற்றம்

  • April 27, 2026
  • 0 Comments

சரிகமப நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அதிரடியாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ‘One On One’ சுற்று மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. இரண்டு போட்டியாளர்களாக ஜோடி சேர்ந்து நேருக்கு நேர் மோதி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். ஜூன் 07 சரிகமபவின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து கனிஸ்க் (kanishk) மற்றும் இனியவன் இருவரும் ஜோடியாக வெளியேற்றப்பட்டனர். யாரும் எதிர்ப்பாராத இந்த திருப்பம் ரசிகர்களை […]

பொழுதுபோக்கு

சரிகமபவில் ஈழத்து வர்ஜாவுக்கு நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • March 24, 2026
  • 0 Comments

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரம், ஈழத்து குயில் வர்ஜாவுக்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் frame ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் Dedication சுற்று நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக Dedication சுற்றில் பாடல் பாடியிருந்தனர். அந்த வகையில் வர்ஜா தனது சகோதரிகளுக்காக பாடல் பாடினார். அவர் பாடுவதற்கு முன்பு, “தங்கைகளுக்கு தான் இன்னொரு அம்மா. அவர்களை காணாமல் இருப்பது கவலையாக இருக்கின்றது. நான் இறுதி மேடைக்கு வந்த பிறகு […]

error: Content is protected !!